Primary tabs
-
4)வேளாளர் பெருமை எவ்வாறு கூறப்படுகிறது?
அந்தணர், அரசர், வணிகர் ஆகியோர் தத்தம் கடமைகளையும் தொழில்களையும் தவறாமல் செய்து பெருமை பெறுவதற்கும், எல்லாத் திசைகளிலும் உள்ள கோயில்களில் வழிபாடு முதலியன தடையில்லாமல் நடைபெற்றுச் சிறப்படைவதற்கும் அடிப்படையாய் இருப்பது, பெருமை பெற்ற ஏரைப் பிடிக்கும் வேளாளர்களே என்று வேளாளர் புகழ் பேசுகிறது அறப்பளீசுர சதகம் (84).