தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4)
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இந்நூல் எப்படிக் கூறுகிறது?

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைச் சொல்லும் பாடலில்,

    செத்தை பல கூடி யொரு கயிறாயின் அது கொண்டு
    திண் கரியையும் கட்டலாம்


    மனமொத்த நேயமொடு கூடியொருவர்க் கொருவர்
    வாழின் வெகு வெற்றி பெறலாம் (32)

    என்று வாழும் வழியைக் காட்டுகிறது இந்நூல்.

    .

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 15:55:03(இந்திய நேரம்)