தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    1)
    ‘பாரதம்’ எனும் சொல்லின் பொருள் யாது?

    ‘பாரதம்’ எனும் சொல்லுக்கு - பரதனது வம்சத்தவரைப் பற்றிய நூல் என்று பொருள். இந்தப் பரதன் சந்திரவம்சத்தில் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் புகழ் பெற்ற ஓர் அரசன். அவர்கள் பாண்டவரும் துரியோதனனும் அவனைச் சார்ந்தவர்களும் ஆவர். அவர்கள் சரித்திரத்தை உணர்த்தும் நூல் பாரதம். .



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:00:58(இந்திய நேரம்)