தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    1)

    கிருட்டிணன் தூதில் இடம் பெற்றுள்ள கிளைக் கதைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுக?

    இந்திரன் கோபத்தால் இடையர்க்கும், இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையைப் பெய்வித்த போது, கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தது, இக்கதை அச்சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:01:23(இந்திய நேரம்)