Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.உழிஞைத் திணையின் துறைகள் குறித்து எழுதுகபோரில் தோல்வியுற்ற வேந்தன் தன் நாடு சென்று அரண்மனையில் புகுந்து அடைத்துக் கொள்வான். அவனொடு பொருத வெற்றி வேந்தன் அவன் நாட்டிடப்புகுந்து அரணை விடியற்காலையில் முற்றுகையிடுவான். இதில் தொல்காப்பியர் 20 துறைகளைக் கூறுவார். புறப்பொருள் வெண்பாமாலை 28 துறைகளைக் குறிப்பிடுகிறது.