Primary tabs
-
11.
ê¤Áð£íù¢ °ð¢¬ðè¢ è¦¬ó àí¬õ àí¢ì«ð£¶
õ¦ì¢´è¢èî¬õ, ãù¢ ܬìî¢î£ù¢? Üîø¢è£è ãù¢
õ¼ï¢î¤ù£ù¢?உணவு உண்ணும் பொழுது தங்கள் வீட்டின் கதவுகளை
விரியத் திறந்து வைத்து, “சேர்ந்து உண்ண யாராவது
வருகிறீர்களா?” என்று அழைத்த பிறகு உண்ணுவதே
அன்றைய நாள் தமிழரின் வாழ்வியல் நடைமுறையாக
இருந்தது. கதவை அடைத்துத் தாமே உண்பது இழிவு
என்று கருதப்பட்டது. அந்த இழிசெயலைத் தான் செய்ய
நேர்ந்ததே என்று பாணன் வருந்துகிறான். இவன் கதவை
அடைத்து உப்பின்றி வெந்த கீரையை உண்டதற்குக் காரணம் யாரும் பங்குக்கு வந்துவிடக்கூடாதே என்பது அல்ல. ‘வாழ்வில் வறுமையை அடைவது எல்லார்க்கும் இயல்பானது தான'்
என்பதை உணராத அறிவற்ற மக்கள் பலர் உள்ளனர். அவர்கள் இழிவாகப் பேசிப் புறங்கூறுவார்களே, அதற்கு நாணம் கொண்டுதான்' என்று சொல்கிறான் பாணன்.