தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.
    தமிழ் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் திருமுருகாற்றுப்படை பிற இலக்கியங்களில் இருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?

    பிற இலக்கியங்கள் அறம், பொருள் இன்பம் ஆகியவற்றைப் பற்றிப் பாடி அவ்வழி நடந்து வீடு பெறும் வழியைக் குறிப்பாக உணர்த்தும், வீடு பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு முதன் முதலில் பாடப்பட்ட இலக்கியம் என்னும் தனிச்சிறப்புக்கு உரியது திருமுருகாற்றுப்படை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:15:39(இந்திய நேரம்)