தன் மதிப்பீடு : விடைகள் - I
புறத்திணை என்பது என்ன?
மனிதனின் காதல் ஒழுக்கம் தவிர்த்த, அவனது சமூக ஒழுக்கங்கள் செயல்கள் எல்லாம் புறத்திணை எனப்படும்.
Tags :