தன் மதிப்பீடு : விடைகள் - II
பகைவர் மீது சினம் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அழிவு செய்யும் அதியமானின் அமைதியான பண்புக்கு ஒளவையார் காட்டும் உவமை எது?
வீட்டின் ஓலைக் கூரையில் செருகி வைத்துள்ள தீக்கடை கோல்.
Tags :