Primary tabs
- 3.0 பாட முன்னுரை
முல்லை, குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பற்றி முதல் இரு பாடங்களில் அறிந்தீர்கள். இந்தப் பாடத்தில் மருதத் திணைப் பாடல்களைப் பற்றி அறியலாம். வயல்கள் (நன்செய் நிலம்) நிறைந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிறப்புகளையும் அறிய இந்தப் பாடம் துணை புரியும்.