தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை


    முந்தைய பாடங்களில் முல்லை, குறிஞ்சி, மருதத் திணைப் பாடல்களைப் பற்றி அறிந்தது போல் இந்தப் பாடத்தில் நெய்தல் திணைப் பாடல்களைப் பற்றி அறியலாம். கடற்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிறப்புகளையும் அறிய இந்தப் பாடம் துணை புரியும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:27:59(இந்திய நேரம்)