Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
3.இக்காலத்து மொழிபெயர்ப்பை எந்த வகைகளில் பிரித்துப் பார்க்கலாம்?
இக்கால இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் பின்வருமாறு பாகுப்படுத்திக் கொள்ளலாம். அவை,
- மேலைநாட்டு மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டவை.
- சீன, ஜப்பானிய மொழிகளாகிய ஆசிய மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.
- ஆங்கில மொழி நூல்கள்
- பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டவை.
- தென்னிந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டவை.