தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-விடை


  • 3.

    நம்மாழ்வாரின் சீடர் யார்? அவர் அருளிய
    பாசுரங்கள் யாவை?

    நம்மாழ்வாரின் சீடர் மதுரகவி ஆழ்வார். அவர்
    அருளியவை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும்
    11 பாசுரங்கள் ஆகும்.

     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:39:09(இந்திய நேரம்)