தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    செய்யுள் விகாரங்கள் ஏன் தோன்றுகின்றன?

    எதுகை மோனை முதலியன நோக்கியும், தளை தட்டாமைப்பொருட்டும் செய்யுளில் விகாரங்கள் ஏற்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-09-2017 17:34:40(இந்திய நேரம்)