Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(2)
‘தலித்’ - விளக்குக.
உடைந்து போனவர்கள் என்று பொருள். எழுபதுகளில் மராத்தியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலாற்றில் சாதிய முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும் தங்களைத் தலித் என்று அழைத்துக் கொண்டனர். இதுவே தமிழிலும் வந்து நிலை பெற்றது.