Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
2)அண்ணாவின் மொழிநடை- குறிப்பு எழுதுக.
எளிமை, இனிமை, உணர்ச்சி வேகம் இவற்றுடன் ‘பாட்டு மொழிக்கு’ உரிய அடுக்கு மொழித் தன்மையும், மோனை அழகும் அண்ணாவின் நடையில் கலந்து இருக்கும். சில சமயங்களில் நீளமான சொற்றொடர் அமைப்புகளும் இடம் பெறும். எதையும் விரிவாகச் சொல்வதே அவர் பாணி.