தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    செய்திகளை எழுதும் பொழுது பின்பற்ற வேண்டியவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுக.

    செய்திகளை எழுதும் பொழுது தேவைக்கு அதிகமாகச் சொற்களையோ, தொடர்களையோ பயன்படுத்தக் கூடாது. எதிர் மறையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:03:38(இந்திய நேரம்)