தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20431a1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6.

    பக்க அமைப்பில் கையாளப்படும் உத்திகள் யாவை?
     

    பக்க அமைப்பில் கையாளப்படும் உத்திகளாவன,

    (அ)
    பலவகை எழுத்துகள்
    (ஆ)
    பலவகைத் தலைப்புகள்
    (இ)
    இடைவெளிவிட்ட பத்தி அமைப்புகள்
    (ஈ)
    பத்திகளிடையே கோடுகள்
    (உ)
    பலவகைப் பத்திமுறை
    (ஊ)
    கட்டம் கட்டிச் செய்தி தருதல்
    (எ)

    வண்ண நிழற்படங்கள் பலவற்றைப் பயன்படுத்துதல்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:10:17(இந்திய நேரம்)