Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
சமூக நலன் சார்ந்த தலையங்கம் எதன் அடிப்படையில் அமையும்? எடுத்துக்காட்டுத் தருக.
சமூக நலன் சார்ந்த தலையங்கம், சமூக நலனைக் கருத்தில் கொண்டு மக்களுக்குப் பொதுவாக நலந்தரும் கருத்துகளைத் தலையங்கமாக எழுதுவதாகும். எடுத்துக்காட்டாக, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, சமய நல்லிணக்கம், நுகர்வோர் பாதுகாப்பு, எய்ட்ஸ் தடுப்பு, ஊழல் ஒழிப்பு, உயர்கல்வி, இட ஒதுக்கீடு, மக்கள் தொகை போன்றவை பற்றிய தலையங்கம்.