தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 6.
    முற்றுத் தொடர் என்றால் என்ன?

    ஒரு சொற்றொடர் எழுவாய், பயனிலை ஆகியவற்றோடு
    செயப்படுபொருள் முதலியவற்றையும் பெற்று வருமானால்
    அது முற்றுத்தொடர் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:13:41(இந்திய நேரம்)