தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3.
    இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும் சொற்றொடர்களில்
    எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
    சொற்றொடரில் ஒருவரை அல்லது ஒரு பொருளைக் குறித்த
    சிறப்புப் பெயரை முதலிலும் இயற்பெயரை அதனை அடுத்தும்
    பயன்படுத்த வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:23:08(இந்திய நேரம்)