தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4.
    சிறப்புப் பெயர்கள் எவற்றின் அடிப்படையில் அமையும்?
    சிறப்புப் பெயர்கள், திணை, நிலம், சாதி, குடி, உடைமை,
    குணம், தொழில், கல்வி ஆகியவற்றின் அடிப்படையில்
    அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:23:12(இந்திய நேரம்)