தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 7.
    இரட்டைக் கிளவி என்றால் என்ன?
    இரட்டைக் கிளவி என்பது, பிரித்தால் பொருள் தரா ஒரு
    சொல், இரண்டு முறை ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்குறிப்பைத்
    தருவதற்காகப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:23:23(இந்திய நேரம்)