தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. தலைவியைக் கண்ட தலைவனின் ஐயங்கள் யாவை?

    தலைவியின் அழகைக்கண்ட தலைவனுக்கு இவள் ஒரு தேவதையோ?
    ஒரு மயிலோ? மானிடப் பெண்தானோ? என்ற பல்வேறு வகையான
    ஐயங்கள் ஏற்பட்டன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:53:07(இந்திய நேரம்)