Primary tabs
-
3. சூடான உணவை அருந்துவதற்குத் தலைவி ஏன்
தயங்குகிறாள்?தன் தலைவன், தனது நெஞ்சினுள் வாழ்கின்றான். எனவே, சூடான
உணவை உண்டால், அது தன் நெஞ்சினுள் இருக்கும் தன்
தலைவனைப் பாதித்து விடுமோ என்று அஞ்சுகிறாள் தலைவி.
அதனால் சூடான உணவை அருந்துவதற்குகூடத் தயங்குகிறாள்.