Primary tabs
-
1. தலைவியின் கண்களைப் பார்த்துத் தலைவன் ஏன்
வியக்கின்றான்?பெண்ணின் கண்கள் பார்ப்பதற்கு மென்மையும் பேதமையும்
கொண்டுள்ளன. ஆனால், பார்ப்பவர்கள் உயிரையே கவர்ந்து
விடும் தன்மை கொண்டுள்ளன. அதனால் பெண்ணின் கண்கள்
முரண்பட்டுக் காணப்படுகின்றன என்று வியக்கின்றான் தலைவன்.