தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. தலைவி தன்னை விரும்புகிறாள் என்பதனைத் தலைவன்
    எவ்வாறு புரிந்து கொண்டான்?

    தலைவியைத் தான் பார்த்தபொழுது வேறு எங்கோ பார்ப்பதுபோல்
    பாவனை செய்த தலைவி, பின்னர் தலைவனை நேராகவே
    பார்த்தாள். பார்த்ததோடு அமையாது, நாணத்தால் தலைகுனிந்து
    கொள்ளுகிறாள். தலைவியின் இத்தகைய செய்கையினால் தலைவி
    தன்னை விரும்புவதாக, தலைவன் புரிந்துகொண்டான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:54:56(இந்திய நேரம்)