Primary tabs
-
1. தலைவியின் உள்உணர்வுகளைத் தலைவன் எவற்றின் மூலம்
அறிந்து கொள்கிறான்?தலைவி, தன் உள் உணர்வுகளைப் பற்றிப் பேசாமலிருந்தாலும்,
அவள் கண்கள், அவளது உள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
எனவே, தலைவியின் கண்களின் பார்வையிலிருந்து, தலைவன்,
தலைவியின் உள் உணர்வுகளை உணர்ந்து கொள்கிறான்.