தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (2)
    அஷ்டாங்க விமானத்தில் எத்தனைக் கருவறைகள் இடம் பெறும்? ஏன்?


    மூன்று கருவறைகள் இடம் பெறும். அதில் திருமாலின் நின்ற, இருந்த, கிடந்த எனும் மூன்று நிலைகளைக் காட்டும் சிற்பங்கள் இடம் பெறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:38:10(இந்திய நேரம்)