தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (5)
    பாண்டியர் ஓவியங்களின் எச்சங்கள் காணப்படும் இடங்கள்
    எவை?


    மதுரைக்கும் அருகில் உள்ள ஆனைமலையிலும்,
    கீழவளவு, கீழக் குயில்குடி ஆகிய இடங்களிலும் ஓவிய
    எச்சங்கள் காணப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:40:00(இந்திய நேரம்)