தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. ஓர் அமைச்சனுக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர் எவற்றைக்
    குறிப்பிடுகிறார்?

    மதிநுட்பம், அறன் அறிதல், ஆன்று அமைந்த சொல்வன்மை
    ஆகியவற்றை அமைச்சனுக்கு     உரிய தகுதிகளாகக்
    குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:12:41(இந்திய நேரம்)