தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. ‘ஆன்று அமைந்த சொல்லான்’ என்பதை வள்ளுவர்
    எவ்வாறு விளக்குகிறார்?

    சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் பக்குவமாக, எல்லோரும்
    மகிழ்வுடன் ஒத்துக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:12:45(இந்திய நேரம்)