தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)
        இன்று     தமிழிலக்கணம்     எத்தனை வகைமையுற்றுள்ளது? அவை யாவை?
      ‘ஆறு’ வகைமையுற்றுள்ளது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை இலக்கணங்களாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:34:05(இந்திய நேரம்)