தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)
        தொல்காப்பியர் கூறும் அகத்திணை எத்தனை?
    புறத்திணை எத்தனை? ஏன்?
         அகத்திணை ஏழு. புறத்திணை ஏழு. அகங்கை
    என்னும்போது புறங்கையும் ஆகலின் அகத்திணை
    ஏழனுக்குப் புறனான புறத்திணையும் ஏழே.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:34:26(இந்திய நேரம்)