தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை



  • 9)
        புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் ‘கொளு’
    என்பது யாது?
        எடுத்துக்காட்டாக இடம் பெறும் வெண்பாக்களுக்கு
    முன்னதாக, வெண்பாவின் கருத்தைச் சுருக்கமாகக் கூறும்
    பகுதி ‘கொளு’ எனப்படுகின்றது. அது துறையின் இலக்கணத்தையும் கூறும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:34:46(இந்திய நேரம்)