தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை




  • 4)
    ‘அதரிடைச் செலவு’ - விளக்குக.

    தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் கவர்ந்து சென்ற
    ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை
    மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச்
    செலவு என்னும் துறையாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:38:36(இந்திய நேரம்)