தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 9)
    எந்தெந்தக் கோயில் கருவறைகளில் மூலவர் சிற்பம் சுதை உருவமாக உள்ளது?
    திருவரங்கம், சமயபுரம், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில், அழகர் கோயில் ஆகிய இடங்களில் மூலவர் சிற்பம் சுதை உருவமாக உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:20:26(இந்திய நேரம்)