தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 10)
    விமானங்கள், கோபுரங்களில் எவ்வகச் சிற்பங்கள் உள்ளன?

    விமானங்கள், கோபுரங்களில் தல புராணத் தொடர்பான சிற்பங்கள், இராமாயணம், மகாபாரதம், பாகவதம், சிவபுராணம், இலிங்க புராணம், தேவி மகாத்மியம் ஆகியன தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:20:29(இந்திய நேரம்)