தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (2)

    தொல்காப்பியம் குறிப்பிடும் ‘நாடக வழக்கு’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
        நாடக வழக்கு என்பது சுவைபட வருவனவெல்லா வற்றையும் ஓரிடத்து     வந்ததாகத்     தொகுத்துப் புனைந்துரைக்கும் வகையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:36:12(இந்திய நேரம்)