தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

20
அரும்பத முதலியவற்றின் அகராதி

அவையடக்கு-அவையை
 
ஆரம்-முத்துவடம் 367; சந்
 
வாழ்த்தியடக்குதல்
442
தனம்
68
அழுங்கல்-தவிர்தல்
61
ஆரியம்-வடமொழி
569
அழுவம்-காடு
593
ஆலி-நீர்த்துளி
175
அள்ளல்-சேறு
130
ஆழி-சக்கரம்
495
அளபெடை-அளபெடுப்பது
273
ஆள்வினை-முயற்சி
480
அளவியல்-அளவிலக்கணம்,
 
ஆன்-பசு
20
பாவின் வரையறை
201
ஆனந்தம்-ஒருகுற்றம்
 
அளியர்-அளிக்கத்தக்கார்;
 
மரணம்
184, 723569
இரங்கத்தக்கார்
17
ஆனாமை-நீங்காமை
260
அளை-புற்று
348
ஆனிழற் கடவுள்-சிவன்
490
அளைஇ-அளவி; கலந்து
455
 
அற்றம் - இரகசியத்தானம்;
 
 
 
சோர்வு
41
 
அறல் - கருமணல்;
அற்றுச் சேறல்; நீர்
630
கந்துபடல்-அளவிற் கடத்தல்
325
 
இகுத்தல்-வளைத்தல்; தாழ்த்தல் 36; நீங்கல்
456
அறவை-அறமுடைய
466
 
 
அறை-பாறை
576
இசை-ஓசை
236
அறைதல்-துணித்தல்
530
 
 
அன்றில்-ஒரு பறவை
58
இசைமை-புகழ்
24
அனு-ஒத்த எழுத்து
391
இடங்கர்-முதலைச் சாதியிலொன்று
649
ஹம்சன்-இவன் மோட்சத்தை
 
இடும்பை-துன்பம்
526
யே விரும்பி விரதங்களை
 
இணைநூல்-தம்மோடொருங்கு
 
யநுட்டித்து மரத்தினடியி
 
கற்றோர் செய்தநூல்
212
லாயினும் குகையிலாயினும்
 
இதணம்-பரண்
426
வசிப்பான்; ஏகதண்டம்,
 
இமிர்தல்-மொய்த்தல்
474
கந்தை, கௌபீனம், கமண்
 
இமிழ்தல்-ஒலித்தல்
492
டலந்தரிப்பவன். தேவபேத
 
இயம்-வாச்சியம்
517
மின்றி பிரமத் தியானஞ்
 
இயலசை-இயல்பாக நடக்கும்அசை
227
செய்பவன்.
662
இயலல்-செல்லல்
120
 
இயவு-வழி
672
கம்-மார்பு
579
இயைபு-ஒருதொடை
404
ஆங்கு-அசைநிலையாய்
 
இரட்டும்-ஒலிக்கும்
372
வரும் ஓரிடைச்சொல்
476
இரலை-மான்
646
ஆடல்-கூத்தாடல்
485
இரியல்-புறங்கொடுத்தல்;
 
ஆடாவடகு-விளையாட்டு;
 
ஓடல்
656
(இஃது அடாவடகின்
 
இரும்-இருமல்
17
விகாரம்)
679
இல்லம்-தேற்றா
460
ஆணம்-அன்பு
581
இல்லாள்-மனைவி
293
ஆணை-கட்டளை
24
இல்லி-துளை
16
ஆப்பி-சாணாகம்
14
இல-இலவு
29
ஆய்-ஒரு வள்ளல்
111
இலயம்-தாளவறுதி
243

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 16:07:26(இந்திய நேரம்)