தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

அரும்பத முதலியவற்றின் அகராதி
21

இலேசு-மிகை
300, 700
உயங்கல்-வருந்தல்
588
இழவு-இழத்தல்
13
உயிர்-உயிர்த்தல்
309
இழுக்கு-வழு; குற்றம்
449
உயிரில்-எழுத்து-மெய்,
 
இழுது-வெண்ணெய்
175
ஆய்தம், குற்றியலுகரம்,
 
இழை-ஆபரணம்
360
குற்றியலிகரம்
309
இழைத்தல்-செய்தல்
536
உரவோன்-வலியோன்
25
இளிவரல்-இழிபு
8
உரன்-அறிவு, வலி
28
இளிவு-எளிமை
13
உரற்பாணி
2
இற்செறிப்பு-தலைவியை
 
உரிச்சீர்-உரியசையாலாய சீர்
246
வெளியிற் செல்லாமல்
உரியசை-இயலசை செய்யுந்
இல்லில் தடுத்துவைத்தல்
46
தொழிற்குரிய அசை
227
 
 
உரு-நிறம்
109
இறத்தல்-கடத்தல்
247
உருத்திரம்-கோபம்
3
இறந்துபடல்-கடந்துபடல்
744
உருப்பு-வெப்பம், உருத்தல்
506
இறுவாய்-ஈறு
404
உரும்-இடி
137
இறைஞ்சுதல்-வணங்குதல்;
உலமரல்-சுழற்சி
590
தாழ்த்தல்
36
உலைக்கல்-பட்டடைக்கல்
348
இன்னா-துன்பம்
255
உவ-உவப்பாய்
29
இன்னாஓசை- இனிமையில்லாத ஓசை
236
உவணம்-கருடன்
495
 
உவமத்துரு-இசைப்பாட்டின்
ண்டுதல்-நெருங்குதல்
445
வகை
327
ஈர்-ஈர்க்கு
676
உவர்த்தல்-வெறுத்தல்
70
 
 
உவவுமதி-பூரணசந்திரன்
250
ஈர்ந்து-இழுக்கப்பட்டு
179
உழத்தல்-வருந்தல்
480
ஈரம்-அன்பு
43, 147
உழை, மானுள் ஒருசாதி
630
ஈற்றா-ஈன்றணித்தான பசு
4
உள்ளுதல்-நினைத்தல்
467
 
உளை-குதிரையின்நெற்றிமயிர்
430
கிர்-நகம்
494
உற்றுணர்தல்-பரிசித்தறிதல்
112
உகுதல்-சொரிதல்
460
உறழ்தல்-பெருக்கல்
251
 
 
உறை-நீர்த்துளி
430
 
உறையுள்-உறைதல், இருத்தல்
33
உசா-ஆராய்ச்சி
149
 
உட்கு-அச்சம்
714
கம்-குரங்கினுள் ஒருசாதி
634
உடலல் பகைத்தல்
282
ஊடல், ஊடுதல்
577
உடற்றியோர்-பகைத்தவர்
359
ஊதை-காற்று
298
உடுக்கை-உடை
132
ஊழ்-முறை
474
உடை-உடைவேல்
444
ஊழி-முறை
37
உதள்-ஆட்டின் ஆண்
650
 
உந்தி - ஆற்றுவெள்ளம் 62; கொப்பூழ்
493
ஃகு-கூரிய அறிவு
29
உமணர்-உப்பமைப்போர்
554
எஃகுசெவி-நுண்ணிதாகக்
உய்த்துணர்தல்-ஆராய்ந்துணர்தல்
594
கேட்கும் செவி
உய்ப்போன்-சுவைப்போன்
5
எக்கர்-மணற்குவியல்
474

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 16:07:42(இந்திய நேரம்)