22
அரும்பத முதலியவற்றின் அகராதி
எச்சம்-எஞ்சிநிற்பது
201
ஒதுக்கு-நடை
114
எடுத்துக்காட்டு- மேற்கோள்
701
ஒய்யென-விரைய
36
எண்-அளவு, அம்போதரங்கம்
487
ஒருதலை நிச்சயம்
748
எண்பதம்-எளியசெவ்வி
446
ஒருபோகு-ஒன்றாகிய போகியதையுடையது
482,496
எதுகை-ஒருதொடை
379
ஒரூஉ-நீங்கு 23, ஒருதொடை
410
எய்-முட்பன்றி
176,234
ஒல்கல்-நுடங்கல் ஒல்லாமை, பொருந்தாமை
447
எயில்-மதில்
362
ஒழியசை-அசைத்தன்மை ஒழிந்துநிற்கும் சொற்சீரடி
458
எரி-நெருப்பு
134
ஓத்து-இயல் 561, வேதம்
670
எருத்து-கழுத்து 23, தரவு
453
ஓதம்-வெள்ளம்
445
எருத்தடி-ஈற்றயலடி
356
ஓதை-ஒலி
445
எல்லா-ஏடி
ஓதி-கூந்தல்
40,42
எல்லி-இரா
499
ஓரி-நரி
628
எலுவன்-தோழன்
588
ஓலைப்பாயிரம்-இது ஓலைப்பாசுரம் என்று
இருத்தல்வேண்டும் சிலப்பதிகாரம் நோக்குக.
504.
எவ்வம்-துன்பம்
16
ஓவம்-சித்திரம்
122
எவ்வி-ஒருவேள்
65, 136
ஓவினை-சித்திரத் தொழில்
144
எழா அல்-யாழ் 121, வல்லூறு
648
எறும்பி-எறும்பு
348
கஃறு-நிறுத்தையுணர்த்தும்
ஏகபாதம்-ஒற்றைக்கால். அஃது
ஒற்றைக் காலுடைய உயிர்களை உணர்த்திவந்தது.
4
ஏதம்-இடையூறு 59, குற்றம்
489
கட்டி-ஒரு சேனைத்தலைவன்
463
ஏர்-அழகு
525
கட்டளை-வரையறை
ஏர்தல்-எழுதல்
280
கட்டுரை-வாக்கியம்
458
ஏழைமை-அறியாமை; வெள்ளை அறிவு
80
கடகம்-கையணி
350
ஏழிற்கோ-எழில் என்னும் ஊர்க் கரசன்
462
கடகண்டு-ஒருநூல்
572
ஏறு-இடியேறு
23
கடறு-காடு, பாலைநிலம்
293
ஏனம்-பன்றி
659
கடப்பு-கடத்தல்
467
ஏனல்-தினை
60
கடாவுதல்-வினாதல்
775
கடிசூத்திரம்- அரைப்பட்டிகை என வழங்குவதுபோலும்
41
ஐயை-துர்க்கை, காளி
679
கடிதல்-நீக்கல் 273, துரத்துதல்
426
ஒத்தாழிசை-கலிப்பாவின்
கடு-கடுக்காய்
3
ஓர் உறுப்பு
446
கடுவன்-ஆண்குரங்கு
258,659