தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

15


  • Page 15   


    திருப்பணி, or மதுரைத் திருப்.
    திருவால வாயுடையார் திருப்பணிமாலை
    -
    மதுரை : தமிழ்ச்சங்க முத்திரா சாலை, சௌமிய மேச ரவி
    3
    திருப்பு.
    திருப்புகழ் (முதற் பாகம்)
    அருணகிரி நாதர்
    சென்னபட்டணம் : மிமோரியல் அச்சுக்கூடம், 1909
    3
    திருப்பு.
    திருப்புகழ் (இரண்டாம் பாகம்)
    "
    சென்னபட்டணம் : ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், 1901
    3
    திருப்பு புதுப்.
    திருப்புகழ் புதுப்பதிப்பு (Volume III)
    "
    சென்னை : பி.ஆர். ராமையர் கம்பெனி and கார்டியன் அச்சுக்கூடம், அசுய, கார்த்திகை (Novermber)
    3
    திருப்புகழ்த்.
    திருப்புகழ்த்திரட்டு
    திருவிளங்கம் பிள்ளை
    யாழ்ப்பாணம் : கொச்குவில் சோதிடம் பிரகாசயந்திரசாலை, 1916
    3
    திருப்போ. சந்.
    திருப்போரூர்ச் சந்நிதி முறை
    சிதம்பரசுவாமிகள்
    சென்னை : புரசை : நற்றமிழ் விலாச அச்சியந்திசாலை, 1907
    1
    திருமக்.
    திருமந்திரம்
    திருமூலநாயனார்
    மாதராஸ் : பிப்பன் அச்சியந்திர சாலை, 1912
    3
    திருமுரு.
    பத்துப்பாட்டு : திரு முருகாற்றுப்படை
    நக்கீரர்
    சென்னை : கமர்சீயல் அச்சுக் கூடம், 1918 இரண்டாம் பதிப்பு
    10
    திருமுறை கண்.
    திருமுறைகண்ட புராணம்
    உமாபதி சிவாசாரியர்
    சென்னபட்டணம் : வித்தியாநு பாலன யந்திரசாலை, சாதாரண, கார்த்திகை
    3
    திருவகுப்பு
    திருவகுப்பு
    அருணகிரிநாதர்
    சென்னை : வித்தியாநுபாலன யந்திரசாலை, 1889
     
    திருவரங்கத் தந்.
    திருவரங்கத்தந்தாதி
    பிள்ளைப் பெருமாளையங்கார்
    மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1904
    3
    திருவருட்
    திருவருட்பயன்
    உமாபதி சிவாசாரியார்
    சிந்தாதிரிப்பேட்டை : சிவஞான போத யந்திரசாலை, கலி 4996, ஜய, தை, இரண்டாம் பதிப்பு
    1
    திருவருணைக்.
    திருவருணைக்கலம்பகம்
    எல்லப்ப நாவலர்
    சென்னை : டிவைன் பிரெஸ், 1905
    3
    திருவாச.
    திருவாசகம்
    மாணிக்கவாசக சுவாமிகள்
    ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடம், 1907
    2
    திருவாத.பு
    திருவாதவூரடிகள் புராணம்
    கடவுள் மாமுனிவர்
    சென்னை : வித்தியாநுபாலன யந்திர சாலை, பிலவங்க, சித்திரை
    1
    திருவாய் நூற்.
    திருவாய்மொழி நூற்றந்தாதி
    மணவாளமாமுனிகள்
    சென்னை : கணேச அச்சுக்கூடம், 1920
    3
    திருவாரூ.பு.
    திருவாரூர்ப்புராணம்
    சம்பந்த முனிவர்
    சென்னை கலாரத்நாகர அச்சுக் கூடம், ஜய, பங்குனி
    1
    திருவாரூரு,
    திருவாரூருலா
    அந்தகக் கவி வீரராகவ முதலியார்
    மதுரை : தமிழ்ச்சங்கை முத்திரா சாலை, 1910
    10




    HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:03:55(இந்திய நேரம்)