தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

21


  • Page 21   


    நேமி. or நேமிநா.
    நேமிநாதம்
    குணவீரபண்டிதர்
    மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1903
    1
    நைடத.
    நைடதம்
    அதிவீரராமபாண்டியர்
    சென்னை: வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1910
    7
    பகவற்
    பகவற்கீதை
    ஸ்ரீபட்டனார்
    சென்னை:ரிப்பன் அச்சியந்திரசாலை, 1912, இரண்டாம் பதிப்பு
    2 or 3
    பச்.மூ.
    பச்சிலைமூலிகை அகராதி
    -
    -
    9
    பஞ்.
    பஞ்சாங்கம்
    -
    -
    9
    பஞ்ச.
    பஞ்சதந்திரப் பாடற் கதை
    வீரமார்ததாண்ட தேவர்
    Madras: The Manonmani Vilasam Press, 1906
    1 or 3
    பஞ்ச. திருப்பு.
    பஞ்சரத்தினத் திருப்புகழ்
    -
    -
    3
    பஞ்சாக்.
    பஞ்சாக்கரமாலை
    கண்ணுடைய வள்ளலார்
    சென்னை: சாது அச்சுக்கூடம், 1932
    3
    பஞ்சதந்.
    பஞ்சதந்திரம் வசனம்
    தாண்டவராயமுதலியார்
    -
    9
    பட்டினத்திருப்பா.
    பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டு
    பட்டினத்தார்
    மதராஸ்:ரிப்பன் அச்சுக்கூடம், 1907
    1
    பட்டினப்.
    பத்துப்பாட்டு: பட்டினப்பாலை
    உருத்திரங்கண்ணனார்
    சென்னை: கமிர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு
    10
    பண்டாரசா.
    பண்டாரசாத்திரம்
    அம்பலவாண தேசிகர், தக்ஷிணாமூர்த்தி தேசிகர்,சுவாமிநாத தேசிகர், வேலப்ப தேசிகசுவாமிகள்
    சீகாழி: திரிபுரசுந்தரி அச்சியந்திரசாலை, குரோதன, தை, 1926
    1 or 9
    பணவிடு
    பணவிடுதூது(மாதைத் திருவேங்கட நாதர் பேரில்)
    -
    மதராஸ்:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1908
    10
    பதார்த்த.
    பதார்த்தகுண சிந்தாமணி
    பதினெண்சித்தார்
    சூளை: கோபாலவிலாச அச்சியந்திரசாலை,1907
    10
    பதிபசுபாச.
    பதிபசுபாசவிளக்கம்
    -
    யாழ்ப்பாணம் : வித்தியாநுபால்ன யந்திரசாலை, கலி 5008, பராபவ, கார்த்திகை
    6
    பதிற்றுப்.
    பதிற்றுப்பத்து
    குமட்டூர் கண்ணனார், பாலைக்கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கை பாடினி யார் நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார்
    சென்னபட்டணம்: கமர்சியல் அச்சுக்கூடம், 1920, இரண்டாம் பதிப்பு
    3 or 4
    பதினொ.
    பதினொராந்திருமுறை
    திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார்,ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவநாயனார், கல்லாட தேவ நாயனார், கபில தேவநாயனார், பரணதேவ நாயனார், இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி
    சென்னை: கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சார்வரி, ஆவணி
    7




    HOME
    HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:58:12(இந்திய நேரம்)