தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

16


  • Page 16   


    திருவாரூ. குற
    திருவாரூர்க்குறவஞ்சி
    -
    Ms.
    9
    திருவால.கட்
    திருவாலவாய்க் கட்டளை
    -
    Mononmani Vilasam Press, Madras, 1903
    5
    திருவாலவா.
    திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
    பெரும்பற்றப்புலியூர் நம்பி
    சென்னை : பிரசிடென்சி அச்சுக் கூடம், 1906
    2
    திருவாவடு.கோ.
    திருவாவடுதுறைக் கோவை
    தொட்டிக்கலைசுப்பிரமணிய முனிவர்
    சென்ன பட்டணம் : வைஜயந்தி அச்சுக்கூடம், 1903
    5
    திருவானைக்
    திருவானைக்காப் புராணம்
    கச்சியப்ப சுவாமிகள்
    சென்னை : ஸ்ரீ பத்மாநாப விலாச அச்சுக்கூடம், 1908
    1
    திருவானை, உலா or திருவானைக்
    திருவானைக்காவுலா
    காளமேகப்புலவர்
    -
    10
    உலா or திருவானைக் காவுலா திருவிசை. திருவிசை or திருவிசைப்.
    திருவிசைப்பா
    திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர்,பூந்துருத்திநம்பி, காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்
    சென்னை : கலாரத்நாகர அச்சுக்கூடம், சார்வரி, ஆவணி
    7
    திருப்பல். or திருப்.
    திருப்பல்லாண்டு
    திருமாளிகைத்தேவர்
    "
    3
    திருவிருத்.
    திருவிருத்தம்
    நம்மாழ்வார்
    சென்னபட்டணம் : ஸ்ரீ நிகேதன முத்ராசரசாலை, கலி 5004, சோபகிருது
    5
    திருவிளை.
    திருவிளையாடற் புராணம்
    பரஞ்சோதி முனிவர்
    சென்னை : வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1912
    1
    திருவிளை. பயகர
    (திருவாலவாயுடையார் திருவிளையாடர் புராணம்) பயகரமாலை
    வீரபத்திரக் கம்பர்
    சென்னை : கேசரி அச்சுக்கூடம், 1927
    3
    திருவுசாத் தான் நான் மணிமாலை
    (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்) திருவுசாத்தான நான்மணி மலை
    பழனியப்பஞ்சேர்வைகாரர்
    -
    6
    திருவுந்தி.
    திருவுந்தியார்
    உய்யவந்ததேவ நாயனார்
    சிவஞானபோதயந்திரசாலை : சென்னை : சிந்தாதிரிப்பேட்டை துர்முகி, ஆவணி, இரண்டாம் பதிப்பு
    3
    திருவேங். சத.
    திருவேங்கடசதகம்
    நாராயணபாரதியார்
    மதராஸ் :ரிப்பன் அச்சியந்திரசாலை, 1905
    3




    HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:10:54(இந்திய நேரம்)