தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   4

    குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
    பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
    புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து
    மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
    தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
    பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்
    இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
    வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
    மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
    ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என்.
     
    பதிகம் முற்றிற்று.
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:11:36(இந்திய நேரம்)