7. செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்க் காஞ்சி

பாடஅறிமுகம்
Introduction to Lesson


செந்தமிழ்க் காஞ்சி என்பது ஒரு கவிதை நூல். இதனை எழுதியவர் தேவநேயப் பாவாணர். இவர் மொழியியல் பேரறிஞர்; கவிஞர். தமிழ்மொழி மீது மிக்கப் பற்று உடையவர். தமிழ்மொழி வளரப் பல நூல்களைத் தந்துள்ளார். மொழி ஞாயிறு என்று பாராட்டப் பெற்றவர். அவரின் தமிழ்மொழி குறித்த கருத்துகளைச் செந்தமிழ்க் காஞ்சி என்னும் கவிதைநூல் வழியாக இப்பாடத்தில் படிக்க இருக்கிறோம்.