7. செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்க் காஞ்சி

சொல்-பொருள்
Words Meaning


▪ அமிழ்து - சாவா மருந்து, இனியது
▪ அரவணைத்தல் - தன் உடலோடு ஒட்டிப் பாதுகாத்து வளர்த்தல், பேணுதல்
▪ லெமூரியா - கடலால் அழிக்கப் பட்ட நிலப்பகுதி,் முதல் மாந்தர் தோன்றிய நிலப்பகுதி
▪ துறைவர் - துறைத் தலைவர்
▪ எண்மை - சிந்தனைத் திறன்
▪ ஒண்மை - ஒளி பொருந்திய
▪ மும்மை - மூன்று தன்மை
▪ இயன்மை - இயலுந்தன்மை
▪ வியன்மை - விந்தை
▪ கவை - கிளை
▪ முனிவோர் - முனிவர்
▪ முருகால் - அழகால்
▪ சவை - சபை, அவை
▪ கூற்றம் - இயமன் (எமன்)
▪ குணிப்ப - குதிக்க
▪ முனமே - முன்பே
▪ முதனூல் - முதல் இலக்கியம்
▪ தோற்றம் - தொடக்கம்
▪ அறிவரா - அறிய முடியாத
▪ மன்னிய - நிலைத்த
▪ துணை - உதவி