செந்தமிழ்க் காஞ்சி
பயிற்சி - 3
Exercise 3
1. தமிழ் என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது எவ்வாறு ஒலிக்கும்?
அ) அமிழ்து
ஆ) தமிழ்
இ) ழ்மித
ஈ) மிழ்
அ) அமிழ்து
2. தமிழ்மொழியைத் தமிழர் எவ்வாறு போற்றி வணங்குகின்றனர்?
அ) மகளாக
ஆ) மகனாக
இ) தாயாக
ஈ) சேயாக
இ) தாயாக
3. பாபிலோன் எந்த நாட்டில் இருக்கிறது?
அ) இந்தியா
ஆ) எகிப்து
இ) ஈழம்
ஈ) ஈராக்கு
ஆ) எகிப்து
4. நடுகல் என்பது யாரின் நினைவாக வைப்பது?
அ) அறிஞர்
ஆ) போர்வீரர்
இ) கவிஞர்
ஈ) பெரியோர்
ஆ) போர்வீரர்
5. முதல் முதலில் நூல் தோற்றம் பெற்ற மொழி எது?
அ) தமிழ்
ஆ) இலத்தீன்
இ) சமற்கிருதம்
ஈ) கிரேக்கம்
அ) தமிழ்
6. ஓவியத்தில் சிறப்பானது எது?
அ) தஞ்சாவூர் ஓவியம்
ஆ) பழனி ஓவியம்
இ) மலை ஓவியம்
ஈ) கல் ஓவியம்
ஆ) தஞ்சாவூர் ஓவியம்
7. சிவபெருமான் அடியார்களுக்காகத் திருவிளையாடல் புரிந்தது எந்த நாட்டில்?
அ) தென்நாடான தமிழ்நாட்டில்
ஆ) வட நாட்டில்
இ) மலை நாட்டில்
ஈ) இடை நாட்டில்
அ) தென்நாடான தமிழ்நாட்டில்
8. கற்பரசிகள் கொண்ட நாடு எது?
அ) மேல்நாடு
ஆ) கீழ்நாடு
இ) தமிழ்நாடு
ஈ) வடநாடு
இ) தமிழ்நாடு
9. தமிழை வளர்த்தவர்கள் யார்?
அ) வீரர்கள்
ஆ) ஓவியர்கள்
இ) மருத்துவர்கள்
ஈ) முனிவர்கள்
ஈ) முனிவர்கள்
10. தமிழ்மொழி தமிழரின் உயிரிலும் உணர்விலும் அறிவிலும் கலந்துள்ளது.
அ) சரி
ஆ) பாதி சரி
இ) தவறு
ஈ) பாதி தவறு
அ) சரி