மை - குற்றம், கருமை 1886 2310
மைந்தர் தோள் - தார் துறத்தல் 2120
மைந்தரும் மாதரும் விழுந்து  
அழுத கண்ணீரால் தெரு  
வயல் போல் ஆதல் 1834
மைந்தரை இன்மையின்  
வருந்துதல் 1339
மைந்தரைக் கொன்றுளோன் 2205
மைந்மதரைப் பெறுவது இருமை  
பெறுவதற்கு 1375 1452
மைந்தனுக்கு அருளல் உன்  
வயத்தது எனக் கோசலை  
நேமியானைவேண்டுதல் 1406
மைந்தன் அலாது உயிர்வேறு  
இலாத மன்னன் 1514
மைந்தன் வரவே நோக்கும் 1684
மைந்தனம் தானுமே ஆளுதல் மி. 219
மைந்நிறைந்த வேல் மி. 229
மைய கண்ணி மி. 231
மையல் 1772
மையல் கொடியாள் 1914
மையல் தோன்றா நெறி வாழ்  
துணைத் தம்பி 1739
மையோ வடிவு 1926
மைவிளக்கியது அன்ன இருள் 1887
கருகு மை இருள் கட்டுவிட்டது மொக்குள் 2453

அகரவரிசை